சிவகங்கை மாவட்டத்தில் 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
இவற்றில் அதிகபட்சம் 286 மாணவர்கள் தேர்வு எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்ற பள்ளியும் 8 மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியும் உண்டு.
எஸ்எஸ்எல்சி பள்ளிகள் (தேர்வு எழுதிய மாணவர் எண்ணிக்கை அடைப்புக்குறியில்): சகாயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூசையப்பர் பட்டினம், (286), சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை, (141), மேலப்பள்ளிவாசல் மகளிர் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி, (117), புனித அந்தோணியர் உயர்நிலைப் பள்ளி, கல்லடித்திடல் (81), அரசு உயர்நிலைப் பள்ளி, அல்லிநகரம் (73), அன்னை சிவபாக்கியம் உய்ர்நிலைப்பள்ளி, திருப்புவனம், (52), அரசு உயர்நிலைப்பள்ளி, சாத்தனூர், (47), அரசு உயர்நிலைப் பள்ளி, சின்னக்கண்ணனூர் (41), அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி, (40), அரசு உயர்நிலைப் பள்ளி வேதியரேந்தல், (37), அரசு உயர்நிலைப் பள்ளி, மாங்குடி (35),
அரசு உயர்நிலைப் பள்ளி, கருமந்தக்குடி (35), அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளிக்குறிச்சி (34), இரமணவிகாஸ் உயர்நிலைப் பள்ளி, சோழபுரம் (31), அரசு உயர்நிலைப் பள்ளி, அளவிடங்கான் (28), சுவாமி விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி, சிவகங்கை (27), சக்தி உயர்நிலைப்பள்ளி,படமாத்தூர் (23), அரசு உயர்நிலைப்பள்ளி, சித்தலூர், (20), சிராக் உயர்நிலைப்பள்ளி, மூங்கில் ஊரணி (8).
மெட்ரிக். பள்ளிகள்: 21-ம் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை, (19), புனத ஜஸ்டின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை (71), ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை, (96), பாபா மெட்ரிக் பள்ளி, மானாமதுரை (13), வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருப்புவனம் (156), புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி (30), அருள்மிகு தண்டீஸ்வரர் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம் (9), ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காளையார் கோவில் (19), புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, ஒக்கூர் (20), அழகுமலர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மணலூர் (23), காமராஜர் மெட்ரிக். பள்ளி, திருப்புவனம் (13).தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை, (339), பெத்தாளச்சி மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை (191).